மகளிர் தினம் - மார்ச் 8

மாதச் சம்பளம்
ஐம்பதனாயிரம்
என்ன செய்ய?

ஏடிஎம் கார்டை
கணவனிடம்
கொடுத்துவிட்டு
வெகு நேரமாய்
கை ஏந்தி நிற்கிறாள்

பேருந்தில்
அலுவலகம் செல்ல
ஐந்து ரூபாய் கேட்டு

எழுதியவர் : (8-Mar-11, 2:17 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 439

மேலே