தூக்கம்

என்றோ வரவிருக்கும்
இறப்பிற்காக
தினம் தினம்
ஒத்திகை ......
இரவில் .......

எழுதியவர் : வினையா (8-Mar-11, 6:10 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : thookam
பார்வை : 376

மேலே