நேசிக்க முடியாது

உன்னை
கோப படுத்தும்
இதயத்தை
வெறுத்து விடாதே,
அவர்களை
விட வேறு
யாராலும் உன்னை
உண்மையாக
நேசிக்க முடியாது....

எழுதியவர் : (6-Jun-14, 5:14 pm)
Tanglish : nesikka mutiyaathu
பார்வை : 126

மேலே