விவசாயம் வேண்டும்

காடும் மேடும்
வீடு ஆனால்
நாடு என்னாகும்...

காட்டை திருத்தி
மாட்டை செலுத்தி
நாட்டை வளம் ஆக்குவோம்..

எழுதியவர் : vivasayam (7-Jun-14, 2:54 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
Tanglish : vivasaayam vENtum
பார்வை : 123

மேலே