தவித்தோன்
உன்னிடம் உரையாடாத இந்த ஒரு நாள்
நீ என்னைப் பிரிந்து எங்கே வெகு தூரம் சென்றது போல் தொன்றுகிறது
கண்கள் கண்ணீரில் வாடுகிறது
என் தூக்கமும் தொலைந்தது கனவுகளும் கலைந்தது
உன் மீது நான் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்று அப்போதே எனக்கு புரிந்தது அன்பே.