முதல் மழை


நீ ஒன்றும்,
என் முதல் மழையல்ல
என்னை நனைத்த மழைகளில்
நீ ஆலங்கட்டி மழை

எழுதியவர் : ரஞ்சித் ஈஎஸ்பி (9-Mar-11, 1:25 am)
Tanglish : muthal mazhai
பார்வை : 367

மேலே