மௌனம்

அவள்
விழிகள் மட்டுமல்ல
அவளின்
மௌனமொழியும்
ஆயுதக்கிடங்குதான்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (8-Jun-14, 8:43 pm)
Tanglish : mounam
பார்வை : 82

மேலே