மௌனம்

பக்கம் பக்கமாய்
பேச நினைக்கின்றேன்
"ஆனால் "
முந்திக்கொள்கிறது
என் மௌனம் ......

எழுதியவர் : kiirti (9-Mar-11, 10:25 am)
Tanglish : mounam
பார்வை : 285

மேலே