மனிதம்
அன்பின் உருவமாக முழுமையாய் இறை,
இறை அன்பை வணங்கும் மனிதங்கள்,
இறையுடன் கலக்க விழையும் மனிதங்கள்,
மனிதம் மேல் அன்பு கொள்ளும் மனிதங்கள்.
நாய்கள் அன்பு கொள்ளுவது நாய்களிடத்தில் மட்டுமே.
நாய்களுக்கு மனிதத்தை உணரமுடிவதில்லை.
அன்பின் உருவமாக முழுமையாய் இறை,
இறை அன்பை வணங்கும் மனிதங்கள்,
இறையுடன் கலக்க விழையும் மனிதங்கள்,
மனிதம் மேல் அன்பு கொள்ளும் மனிதங்கள்.
நாய்கள் அன்பு கொள்ளுவது நாய்களிடத்தில் மட்டுமே.
நாய்களுக்கு மனிதத்தை உணரமுடிவதில்லை.