அருகே

அருகே வருகிறது ஆபத்து,
நாள்தோறும் அவள் ரூபத்தில் !
எந்நேரமும் பார்வைபடாமல்,
பாதுகாப்பு ஏற்பாடுகள்,
செய்து வைத்தாலும்,
ஏனோ !
பயந்தே கிடக்கிறது இதயம் !!
பாதகி பதறவைப்பாள்,
பின்,
துண்டுதுண்டாய் சிதறவைப்பாள் என்று !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (9-Jun-14, 8:25 pm)
பார்வை : 73

மேலே