கொலுசு

சொல்லி வைத்து
கூட்டி வருகிறாள் போல
என்னருகில் வந்தவுடன்
எகத்தாளமிட்டு போகின்றன
அவளை போலவே
அவள் கொலுசுகளும்

என் காசில் வந்த
நன்றி கொஞ்சமும்
இல்லாது
திமிர்பிடித்தது,

எழுதியவர் : கவியரசன் (9-Jun-14, 8:18 pm)
Tanglish : kolusu
பார்வை : 146

மேலே