காடே

காடே!
உன்
பச்சை வண்ணத்துகிலை
பட்டை பட்டையாய்
உரிக்கும்
மனிதப் புழுவின்
மதியில்
உதிக்க வேண்டும்
இன்னொரு சூரியன்
அவனின்
மிச்சமான உயிரும்
உன்
எச்சமான காற்றிலென்று!!

எழுதியவர் : ஆதிரை (10-Jun-14, 12:19 pm)
Tanglish : kaadae
பார்வை : 86

மேலே