காதலின் ஆரம்பம்

என் உயிரினை உன் உள்ளத்தினுள்
உலாவவிட்டுவிட்டாய்.

அது உன்னை எப்பொழுதும் குத்திக்
குடைந்து கொண்டுதானிருக்கும்.

அதை இன்பமாக்குதலும், துன்பமாக்குவதும்
உன் பொறுப்பே.

முழுமையாக்குதளைத் தவிர்த்து
வேறு வழியேயில்லை.

எழுதியவர் : jujuma (9-Mar-11, 11:36 am)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 358

மேலே