தூக்க மருந்து

மருந்துக்கடைகாரரிடம்: அய்யா தூக்க மாத்திரை கொடுங்க
கடைக்காரர்: இங்க பாரு 30 கிலோவ தூக்கனும்னா இந்த சின்ன மாத்திரை, 50 கிலோவ தூக்கனும்னா இந்த சுமாரான மாத்திரை, 100 கிலோவ தூக்கனும்னா இந்த பெரிய மாத்திரை, இதுல எது வேணும் ?

எழுதியவர் : சொர்ணவேலு, ச (10-Jun-14, 8:55 pm)
பார்வை : 286

மேலே