நினைவுகள் தொடரும்
உன் பின்னே அலைகிறேன்
தெருநாய் போல ஓர்
கடைக்கண் பார்வையை மட்டும்
சொரிந்துவிட்டு
கணங்களால் காணது
முகபுத்தகம் தன்னே
பொய்யான முகவரியில்
பொய் வேஷம்போடும்
காமலனிடம் விழ்ந்த நீ
நீ கலைத்துவிட்டாய் கருவை
உன் நினைவை கலைபதர்க்காய்
நான் கலக்குகின்றேன் மதுவை