புரியாத புதிர்

கள்ளம்,கபடமில்லாத
என் காதலின் மீது
கல்லெறிந்து போனவள்
அதோ
அவள் தான்

புயலில் சிக்கிய
பூவின் நிலைமை
தான் எனக்கும்

பூவுக்கு
தெரியவில்லை
தென்றலும்
புயல் காற்றாய்
உருமாறும் என்று

எனக்கும் புரியவில்லை
இவள்
கல்லெறிந்து போனதன்
காரணம்
என்னதென்று .!?




அன்புடன்
ஏனோக் .

எழுதியவர் : ஏனோக் நெகும் (10-Jun-14, 5:19 pm)
Tanglish : puriyaatha puthir
பார்வை : 395

மேலே