காலங்களை

நேரம் காலம்
பார்க்காமல்
காலங்களை
தொலைத்தேன்.....
கால்கடுக்க
நின்று
காயப்பட்டுப்
போனது என் பாதம்....
நீ......பாதை
மாறிப்
போனதும்
களங்கப் பட்டுப்
போனது
பூமனம்.....
போன சோகம்
கொண்டாட
போதை ஏற்றி
புழுதியில்
புரளுது......
போனதை
இட்டு புலம்பாதே
இனி வருவதை
எண்ணிப் புறப்படு....
பிரிவிற்கு
எல்லாம் தண்ணியடிச்சா
தாகம்
தீர்க்க
தண்ணி தீர்ந்து
விடுமோ...?!?
இல்லைக் கவலைதான்
விட்டுப்
போகுமோ..,,??.!

எழுதியவர் : thampu (11-Jun-14, 5:33 am)
Tanglish : kaalangalai
பார்வை : 236

மேலே