பாதைகள்

நீ
மெளனமாய் போனபோது
வழிகள் அறியா
குருடனாய் தவித்தேனடி
சற்று தொலைவில்
திரும்பி
எனை பார்த்து சிரித்தாய்
அப்போதே
இனி நீ
சென்றவைதான் என்
பாதைகள் என உணர்ந்தேனடி
நீ
மெளனமாய் போனபோது
வழிகள் அறியா
குருடனாய் தவித்தேனடி
சற்று தொலைவில்
திரும்பி
எனை பார்த்து சிரித்தாய்
அப்போதே
இனி நீ
சென்றவைதான் என்
பாதைகள் என உணர்ந்தேனடி