விழாது பிழைத்தெழ

சொற்பத
தேடலிலும்

கற்பித
ஊடலிலும்

கணினியின்
கூடலிலும்

விழாது
பிழைத்தெழ

வெளியிலென்

கன்னம்
நனைத்திடுது
கனமற்ற
காற்றொன்று

எழுதியவர் : சர்நா (12-Jun-14, 7:38 pm)
பார்வை : 156

சிறந்த கவிதைகள்

மேலே