முரண்

irandha thalaivarkku

இறந்த தலைவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
உழைப்பாளர் சிலை அருகே உடம்பிளைக்க ஓட்டம்
மன(ண) முறிவுக்கு பின்
இன்று மண நாள்

எழுதியவர் : மதுபாலா SR (13-Jun-14, 3:15 pm)
Tanglish : muran
பார்வை : 90

மேலே