அ ஆ

என்னிடம்
"அ" என்பது அம்மா, அப்பா என்றோ
"ஆ" என்பது ஆண்டவன் என்றோ
சொல்லாதீர்கள்

எனக்கு
அவைகளின் இருப்பும் தெரியாது
அதற்காக
அவற்றின் மேல் வெறுப்பும் கிடையாது

நான் தெரிந்த அ,ஆ

"அ" நாதை
"ஆ" தரவற்றவன்

எழுதியவர் : கவியரசன் (13-Jun-14, 4:05 pm)
பார்வை : 111

மேலே