இமை விலகாதிரு
என் மேல் சட்டை பையில்
செல்போனுக்கு ..
இடம் இல்லை ..
அது சிணுங்கும் நேரத்தில் ..
என் இதயத்தில் உறங்கும் ..
உன் துயில்
கலைந்திடும் என்பதால் ..
#குமார்ஸ் ....
என் மேல் சட்டை பையில்
செல்போனுக்கு ..
இடம் இல்லை ..
அது சிணுங்கும் நேரத்தில் ..
என் இதயத்தில் உறங்கும் ..
உன் துயில்
கலைந்திடும் என்பதால் ..
#குமார்ஸ் ....