தவம்

பிரிவோம் என்று நீ சொன்ணாள் !
உன் பிரிவு என் மரணத்தில்தான் .

சேர்வோம் எண்று நீ சொன்னாள் !
மறு ஜென்மத்தில் கூட நீயே,
என் மனைவியாக வரம் கேட்ப்பேன் .......

எழுதியவர் : kaliugarajan (13-Jun-14, 7:47 pm)
Tanglish : thavam
பார்வை : 130

மேலே