அளவுச்சாப்பாடு 60 ரூபாய்
" இன்னுங்கொஞ்சம்
சாம்பார்
வேண்டுமா ஐயா ?
இன்னுங்கொஞ்சம்
இரசம்
வேண்டுமா ஐயா ?
இன்னுங்கொஞ்சம்
மோர்
வேண்டுமா ஐயா ? "
- இன்னுங்கொஞ்சம்
சோறுதான் வேண்டும் !
சும்மா தருவாயா ?
" இன்னுங்கொஞ்சம்
சாம்பார்
வேண்டுமா ஐயா ?
இன்னுங்கொஞ்சம்
இரசம்
வேண்டுமா ஐயா ?
இன்னுங்கொஞ்சம்
மோர்
வேண்டுமா ஐயா ? "
- இன்னுங்கொஞ்சம்
சோறுதான் வேண்டும் !
சும்மா தருவாயா ?