வீழ்வது மட்டும் நான்

ஒருகணம் முத்தமிடுகிறாள்
மறுகணமே யுத்தமிடுகிறாள்

ஆனால் இரண்டிலுமே
ஓர் ஒற்றுமையுண்டு

"வீழ்வது மட்டும் நான்"

எழுதியவர் : கவியரசன் (16-Jun-14, 8:05 pm)
பார்வை : 92

மேலே