ஹைக்கூ

தூவும் உன் ஞாபகமழையில்
நடுங்கும் நனைந்த சிறகாய்...
மனது.

எழுதியவர் : பசப்பி (19-Jun-14, 10:37 am)
Tanglish : haikkoo
பார்வை : 75

மேலே