சொல்லாத காதல்

அருகருகே அமர்ந்திருந்தும்,
அமைதியாய் கழிந்த
மணித்துளிகள்......
நிசத்தில் தனித்திருந்தும்,
நிழல்கள் இணைந்திருந்தன.
சொல்லாத நம் காதலைப் போல....

எழுதியவர் : பசப்பி (20-Jun-14, 11:02 am)
Tanglish : sollatha kaadhal
பார்வை : 108

சிறந்த கவிதைகள்

மேலே