பழைய நினைவுகள்

வீழ்ந்த வருடங்கள் விடை தராமல் செல்லலாம் !
-ஆனால்
எழுகின்ற நிமிடங்கள் வினா எழுப்பாமல் இருக்குமா?

எழுதியவர் : கண்மணி சேகரன் (20-Jun-14, 11:38 am)
Tanglish : pazhaiya ninaivukal
பார்வை : 1244

மேலே