மெய்யான பொய் எதுவோ

மெய்யான பொய் எதுவோ?

பொய்யான மெய் எதுவோ?

வருகின்றேன்? என்று சொல்லி போவது
மெய்யான பொய்

சோகத்தை மறைத்து, ஏதும் இல்லை
என்று சொல்வது பொய்யான மெய்

இரண்டும் ஒரு விதத்தில் பொய் தான்
இரண்டும் ஒரு விதத்தில் மெய் தான்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (20-Jun-14, 2:56 pm)
Tanglish : meiyaana poy ethuvo
பார்வை : 61

மேலே