புதைந்த பின்பும்

காதலாலே கண்ணீர்
கண்வழி கசிகின்றதே...
நெஞ்சம் முழுவதும்
உன் ஈரநினைவுகள்,
கல்லரையில் புதைத்து
விட்டபின்பும்.....

எழுதியவர் : பசப்பி (21-Jun-14, 10:39 am)
Tanglish : buthaintha pinpum
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே