+லாவகமாய் வாழ்க்கை வாழுங்கள்+

பேதத்தை போட்டுத் தள்ளுங்கள்
சோகத்தை ஒதுக்கி வையுங்கள்
லாபமாய் அன்பை எண்ணுங்கள்
லாவகமாய் வாழ்க்கை வாழுங்கள்

தாக்குங்கள் தகராறை சிரிப்பால்
ஆக்குங்கள் வரலாறை இணைப்பால்
தட்டுங்கள் தகர்க்கும் சிந்தனை
கட்டுங்கள் அன்பெனும் நல்லணை!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Jun-14, 9:18 am)
பார்வை : 109

மேலே