குற்றாலம் போவோமா- நாகூர் லெத்தீப்
வெள்ளை
புறாக்களின்
வருகை அருவியிலே
தவழுதே.........!
மூலிகை
மனம் உடல்
வியாதிகளின் எதிரி........!
பித்தமும்
பிடிவாதமும்
மாற்றிடுமே
மனதில் ஆனந்தத்தை
தந்திடுமே......!
இனத்தை
மறந்து மொழிகளை
துறந்து
ஒன்றான
குளியல் இதோ.......!
ஆயில் மசாஜ்
எப்படியோ
செம்ம
குஜால் என்றுமே.........!
சேட்டை
மலையடி வார
குரங்குகள்
அணிவகுப்புகள்......!
கவலைகள்
இங்கே
புதைக்கப்படும்
துரத்தப்படும்.......!
வாங்கோ
வாங்கோ குற்றாலம்
போகலாம்
குளிக்கலாம்
மகிழலாம்..........!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
