இடைவெளி

சச்சரவுகளுக்கும்
சமரசங்களுக்கும்
இடையேயான
சிறு
இடைவெளியே

"வாழ்க்கை"

எழுதியவர் : வில்லியனூர் இராஜ கருணாகர (10-Mar-11, 10:35 pm)
பார்வை : 440

மேலே