நான்

நீ உயரம்
என்றும்
உயரத்தில் இருக்கின்றாய்
என்றும்
நான் கவலை
கொண்டதே
இல்லை



காதலுக்குத்தான்
கண் இல்லையே

எழுதியவர் : ilayarani (23-Jun-14, 1:04 pm)
Tanglish : naan
பார்வை : 827

மேலே