தகவல்

காக்கை கரைவது விருந்துக்கல்ல,
தன்னினத்துக்குத் தகவல் சொல்ல-
வராதே ஒன்றும் கிடைக்காது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Jun-14, 6:27 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : tagaval
பார்வை : 62

மேலே