வளர்பிறை

நிலவுக்கும் வளர்பிறைதான்
பெண்ணே உன்னை
காணும் வரை......

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (23-Jun-14, 10:06 pm)
பார்வை : 157

மேலே