பைத்தியக்காரன்

பார்க்கும் யாவிலும் அவள்
என்றவர்களை பைத்தியக்காரன்
என்று சொன்ன நானும்
பைத்தியக்காரன் ஆகிவிட்டேன்
இன்று !

எழுதியவர் : முகில் (23-Jun-14, 10:57 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : paithiyakaaran
பார்வை : 284

மேலே