இனிமை

தனித்த
இரவுகளை
இனிமையாக்கி போகும்
உன்னோடு நானிருந்த இரவுகள் யாவும்!!!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (24-Jun-14, 6:21 pm)
Tanglish : enimai
பார்வை : 41

மேலே