அவனும்தான்

எந்த ஒரு புத்திசாலியும்,
ஏதாவது ஒரு இடத்தில்,
தோற்றுப்போகிறான் !
அவன்மட்டும் விதிவிலக்கா?
தோற்றான் கடைசியில்,
தோற்ற இடம் என் கண்கள் !
வெற்றிகொண்ட நானும்,
எதையோ இழந்திருந்தேன் !
ஒருவேளை இதயமோ அது?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (24-Jun-14, 8:53 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 41

மேலே