காதல் ஒரு கல்

காதல் கூட
கல் போலத்தான் ...

ஜெயிப்பவன்
படைக்கிறான் தாஜ்மகலை ...

தோற்றவன்
கிடக்கிறான் கல்லறையோரம் ..!!

எழுதியவர் : (25-Jun-14, 2:18 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : kaadhal oru kal
பார்வை : 44

மேலே