போர்
வாரம் ஏழு
நாட்களும்
வெட்கப்பட்டு
தலைகுனிந்து
தரையை
கிறுக்கி
அலுத்துவிட்டது !!!!!
மாதம் முற்பது
நாட்களும்
பெண் பார்க்கும்
படலம்தான்!!!!
என் அப்பா
எந்த நாட்டின்
மீது போர்
தொடுப்பர்.....
அவர்கள் கேட்கும்
வரதட்சணைக்காக!!!