கற்றாளை என் காதல்

காற்றடித்ததும் உதிர்ந்துவிடும்
சருகேன்று நினைத்தாயோ
என் காதலை !

காயம் பட்டாலும் கருகிடாத
கற்றாளை அது !

மண்ணை விட்டுப் பிரிந்தாலும்
காற்றை அனைத்து வாழும் !

அதுபோல்தான் என் காதலும்
நீ என்னை மறந்தாலும்
வாழ்வேன் நான் உன்னை நினைத்தபடி !

எழுதியவர் : முகில் (25-Jun-14, 11:06 pm)
பார்வை : 176

மேலே