கவிதை ஒன்று பரிசாக
அழகிய கவிதை
பரிசளிப்பேன் என்றாய்..
முடியுமா என்றேன்
முடியும் என தெரிந்தும்..
என் தோள் பற்றி
உன் தோள் சாய்த்தாய்..
கவிதை இதோ என்றாய்..
புன்னகை பூத்த
என் இதழ்களை காட்டி..!!
அழகிய கவிதை
பரிசளிப்பேன் என்றாய்..
முடியுமா என்றேன்
முடியும் என தெரிந்தும்..
என் தோள் பற்றி
உன் தோள் சாய்த்தாய்..
கவிதை இதோ என்றாய்..
புன்னகை பூத்த
என் இதழ்களை காட்டி..!!