நினைவுகள்

கண்ணே காணாமல் போன என்னை
உன் கண்களில் சிறைபிடிதாய்
என் நினைவினை உன் கனவினால் சிறைபிடிதாய்
உன் இரு இமைகளினால் என் மன இமையத்தை சிறைபிடிதாய்
என்னை சிறைபிடிக்க முடிந்த உன்னை
என்னால் கரம்பிடிக்க முடியவில்லை
என் இதய கூட்டை உடைத்து
சிறகடித்து சென்றாய்
இறுதி வரை
உன் நினைவுகள் மட்டும்
என் இதயத்தில் ...