ஹைக்கூ

இவன் நுழையாத இடமில்லை
தொடாத இடமில்லை
நுழைத இடமெங்கும்
இவனது ஆதிக்கம்

காற்று

எழுதியவர் : அருண் (27-Jun-14, 8:13 pm)
Tanglish : haikkoo
பார்வை : 107

மேலே