வென்றது காதல்
தொடுதலும் தராத
சில அரவணைப்பை
உன் மௌன மொழிகள்
தருவதால்
காமத்தை வென்று
வாழ்கிறது
நம் காதல்
தொடுதலும் தராத
சில அரவணைப்பை
உன் மௌன மொழிகள்
தருவதால்
காமத்தை வென்று
வாழ்கிறது
நம் காதல்