இனிது இனிது மழலைமுத்தம்
ஊட்டின சோற்றதன்
ஓரிரு பருக்கைகள் ஒழுக,
தத்தித் தவழ்ந்தெனைக் கன்னமிடும் – என்
கண்மணி அவனது வாயொழுகெச்சில்,
இனிது!
ஊட்டின சோற்றதன்
ஓரிரு பருக்கைகள் ஒழுக,
தத்தித் தவழ்ந்தெனைக் கன்னமிடும் – என்
கண்மணி அவனது வாயொழுகெச்சில்,
இனிது!