தமிழ்

உள்ளங் குளிர்பட செய்யும் – கண்ணில்
மண்ணைப் பொழிகுணம் கிள்ளும் – புல்லில்
நெல்லென விருக்கும் தமிழாமெங்கள்
சிந்தையை வளர்க்குந் தேன்!

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (28-Jun-14, 11:15 am)
பார்வை : 206

மேலே