ஐந்தறிவு ஜீவிகள் வாழும் பூலோகத்தில் ஆறறிவு ஜீவியான மனிதனும்
நற்றியுடன் அன்பை சொல்லும் நாய்கள் ;
ஓரரி எனினும் நண்பரோடு பகிர்ந்துண்ணும் காகங்கள் ;
நேர்மையோடு உழைத்துண்ணும் எறும்புகள் ;
சுறுசுறுப்பாய் பணி செய்யும் தேனீக்கள் ;
தன் இணை பிரிந்ததும் தன் உயிர் மாய்க்கும்
விபச்சார மற்ற அன்றில் பறவைகள் ;
இன்னும் பல நற்குணங்கள் கொண்ட
ஐந்தறிவு ஜீவிகள் வாழும்
பூலோகத்தில் ஆறறிவு ஜீவியான
மனிதனும் .....................................................