சிரிப்பாள்

காதலி
தண்ணீரில்
எழுதினாலும்
காதலன்
அதை
படிப்பான்..!
ஆனால்,
காதலன்
"ரத்தத்தில்"
எழுதினாலும்
காதலி
அதை பார்த்து
சிரிப்பாள்..!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (30-Jun-14, 1:56 pm)
பார்வை : 116

மேலே